சென்னை: நடிகர் விஜய் இப்போது GOAT படத்தில் நடித்துவருகிறார். படத்தின் ஷூட்டிங் சென்னையில் தொடங்கி துருக்கி, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் நடந்தது. இதுவரை இரண்டு மூன்று ஷெட்யூல் ஷூட்டிங் முடிந்திருப்பதாகவும் விரைவில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது என்றும் தகவல் ஒன்று கடந்த சில நாட்களாக ஓடிக்கொண்டிருக்கிறது. விஜய்தான் இப்போது அதிக வியாபாரம் நடக்கும் ஹீரோக்களில் முதல் இரண்டு
