மாஸ்கோ: இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை சுதந்திரமானது என்றும் பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்தியா வளர்ச்சியில் அடுத்த கட்டத்தை எட்டியிருப்பதாகவும் ரஷ்ய அதிபர் புதின் புகழ்ந்து தள்ளியுள்ளார். இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் நெருங்கிய நட்புறவு உள்ளது. இந்தியாவை நம்பகமான கூட்டாளி என்று பலமுறை வெளிப்படையாகவே ரஷ்யா கூறி வருகிறது. இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகி செயல்பாட்டில்
Source Link
