2024ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் மொத்தம் 132 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வைஜெயந்தி மாலா பாலி, பத்மா சுப்ரமணியம், சிரஞ்சீவி, வெங்கையா நாயுடு மற்றும் பிந்தேஸ்வர் பதக் ஆகிய 5 பேருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்படுகிறது. விஜயகாந்த், மிதுன் சக்ரவர்த்தி, உஷா உதூப் உள்ளிட்ட மொத்தம் 17 பேருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்படுகிறது. இது தவிர 110 பேருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்படுகிறது. இதில், தைவான், பிரான்ஸ், பப்புவா நியூ கினியா, மெக்ஸிகோ மற்றும் […]