சண்டிகர்: ஹரியானாவில் இன்று குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. அப்போது மேடையில் இருந்து திடீரென இறங்கிய பாஜக முதல்வர் மனோகர் லால் கட்டார், நடன கலைஞரின் காலை தொட்டு ஆசீர்வாதம் பெற்ற சம்பவம் அனைவரையும் கவர்ந்தது. இன்று நாம் 75வது குடியரசு தினவிழாவை கொண்டாடி வருகிறோம். இந்த விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி கடமை
Source Link