சென்னை: இசைஞானி என்று அனைவராலும் போற்றப்படுபவர் இசையமைப்பாளர் இளையராஜா. 1000க்கும் மேற்பட்ட படங்களில் இவரது பாடல்கள் அமைந்துள்ளன. அவை அனைத்திலும் தன்னுடைய சிறப்பான தனித்துவத்தை பங்களிப்பை கொடுத்து வருகிறார் இளையராஜா. இவரது மகன்கள் கார்த்திக் ராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் சிறந்த இசையமைப்பாளராக வலம்வந்துக் கொண்டிருக்கின்றனர். இவரது மகள் பவதாரிணியும் ஏறக்குறைய 30 ஆண்டுகளாக