சென்னை: நடிகர் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் லால் சலாம். ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். முன்னதாக 3 மற்றும் வை ராஜா படங்களை இயக்கியுள்ள ஐஸ்வர்யா இயக்கத்தில் 3வது படமாக லால் சலாம் உருவாகியுள்ளது. கிரிக்கெட்டை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தில் மொய்தீன்
