கொல்கத்தா: பீகார் முதல்வர் நிதிஷ் குமார் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கைகோர்ப்பார் என்பதை முன்கூட்டியே மம்தா பானர்ஜி தெரிந்து வைத்து அலர்ட்டாகி சாமர்த்தியமாக செயல்பட்ட விஷயம் தற்போது வெளியாகி உள்ளது. விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஏப்ரல் அல்லது மே மாதம் இந்த தேர்தல் நடக்கலாம். 2014, 2019ல் வெற்றி பெற்றது போல் வரும்
Source Link
