தேனி: இளையராஜாவின் மகள் பவதாரிணி உயிரிழந்த நிலையில், அவரது இறுதிச்சடங்கு தேனியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு சென்னையில் பிரபலங்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு இருந்த அவரது உடல் நேற்று இரவு தேனிக்கு கொண்டு செல்லப்பட்டது. இளையராஜாவின் பண்ணைபுரத்தில் உள்ள இல்லத்தில் பவதாரிணியின் இறுதிச்சடங்கு நடைபெற்று நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. இறுதிச்சடங்கில் இளையராஜா குடும்பத்தினர் கடைசியாக தங்கள் வீட்டு இசை தேவதைக்கு
