சென்னை: நடிகர் விஜய் -வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வருகிறது The greatest of all time படம். சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த சில வாரங்களாக நடந்து வருகிறது. அடுத்தடுத்து துருக்கி, இலங்கை, ராஜஸ்தான் போன்ற இடங்களிலும் படத்தின் சூட்டிங் நடத்தப்பட உள்ளது. அப்பா -மகன் கெட்டப்பில் இந்தப் படத்தில்