சென்னை: அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். மகிழ் திருமேனி இயக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. பிரம்மாண்டமாக உருவாகும் விடாமுயற்சியில் மலையாள பிரபலங்கள் சிலர் இணைந்துள்ளனர். அதிலும் முக்கியமாக தற்போது இணைந்துள்ள ஒரு நடிகருடன் அஜித் மோதிய ஆக்ஷன் சீன் குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது. விடாமுயற்சியில் இணைந்த மல்லுவுட் பிரபலம்துணிவு