சென்னை: நடிகர் கவுண்டமணி முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர். அவரும் செந்திலும் சேர்ந்து காமெடியில் பெரிய சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கியிருந்தனர். கவுண்டமணி எவ்வளவுதான் ஃபேமஸாக இருந்தாலும் தனது குடும்பத்தை கேமரா கண்களிலிருந்து மறைத்தே வைத்திருப்பவர். இந்த சூழலில் அவரது மகள்களில் ஒருவரான சுமித்ராவின் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. கோலிவுட்டில் தவிர்க்க முடியாத காமெடி நடிகர் கவுண்டமணி. முற்போக்கு
