சென்னை: இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கோகுல். சமீபத்தில் ஆர்ஜே பாலாஜி நடிப்பில் வெளியான சிங்கப்பூர் சலூன் படத்தை இயக்கியவர் மீடியா ஒன்றுக்கு அளித்த பேட்டியில் விமர்சகர்கள் குறித்தும் குறிப்பாக வலைப்பேச்சு குழுவினருக்கும் தனது கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா, ஜுங்கா மற்றும் அன்பிற்கினியாள் உள்ளிட்ட படங்களை
