மேட்ரிட்: ஸ்பெயின் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், அண்ணா நினைவுநாளையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்தியுள்ளார். தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான சி.என்.அண்ணாதுரையின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. நவீன தமிழ்நாட்டின் சிற்பி என்றழைக்கப்படும் பேரறிஞர் அண்ணா, அவர் மறைந்து அரை நூற்றாண்டு காலம் கடந்த பின்னும், இன்றைய அரசியலின் முகமாக இருந்து
Source Link
