ராஞ்சி: ஜார்க்கண்ட் அரசை பாஜக சீர்குலைக்க முயன்றதாகவும், இந்த முயற்சியை இந்தியா கூட்டணிதான் தடுத்து நிறுத்தியது எனவும் ராகுல் காந்தி கூறியுள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வருகிறது. இம்மாநிலத்தின் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன், சட்ட விரோதமாக சுரங்கம் குத்தகை எடுத்ததாகவும், அதன் மூலம் பண பலன்களை
Source Link
