திருப்பத்தூர்: கடந்த ஆட்சி காலத்தில் சிறுபான்மையினர், மத்திய அரசு வேலையில் மொத்தம் 4.5 சதவீதம் பேர் இருந்தார்கள்.. ஆனால், இப்போது 10.5 சதவீதம் பேர் இருக்கிறார்கள் என்று வாணியம்பாடியில் பெருமிதம் தெரிவித்திருக்கிறார் அண்ணாமலை. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் “என் மண் என் மக்கள் நடைபயணம்” பெரும் எதிர்பார்ப்பை ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஏற்படுத்தி வருகிறது. மாவட்டந்தோறும், சாலையின்
Source Link
