விஜய்யின் ‘புதிய கீதை’ படம்தான் முதன்முதலாகச் சர்ச்சையைத் தொடங்கி வைத்தது. அந்தத் தலைப்பு ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் புனித நூலை அவமதிப்பதாக உள்ளதாக சர்ச்சை வெடித்தது. அப்போது எல்லாம் விஜய்க்கு அரசியல் கனவுகள் இல்லை. ஆகவே, அவர் அடக்கமாக இருந்தார். அதன்பின்னர் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது ‘தலைவா’தான். அந்தப் படத்தில் போஸ்டரில் ரசிகர்
Source Link
