கர்நாடக மாநிலத்துக்கு போதுமான நிதியை ஒதுக்காத மத்திய அரசை கண்டித்து கர்நாடக காங்கிரஸ் கட்சி பிப்ரவரி 7 ம் தேதி டெல்லியில் போராட்டம் நடத்த உள்ளது. இந்த நிலையில் தென் இந்திய மாநிலங்கள் பொருளாதார கூட்டமைப்பு கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் வலியுறுத்தியுள்ளார். பட்ஜெட்டில் தென் மாநிலங்கள் தொடர்ந்து வஞ்சிக்கப்படுவதை அடுத்து தனி நாடு கோரி குரல் எழுப்பும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்று கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. டி.கே. சுரேஷ் கடந்த சில […]
