ஹோண்டா கார்ஸ் நிறுவனத்தின் அமேஸ் மற்றும் சிட்டி என இரு மாடல்களுக்கும் வேரியண்ட் அடிப்படையில் மாறுபட்ட சலுகைகளை அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த விலை தள்ளுபடி பல்வேறு காரணங்கள் மற்றும் டீலரை பொறுத்து மாறுபடும். சிட்டி 2023 ஆண்டிற்கான மாடலுக்கு ஒரு சில வேரியண்டுக்கு ரூ.1.10 லட்சம் வரை கிடைக்கின்றது. அவற்றில் ரொக்க தள்ளுபடியாக ரூ. 25,000 மற்றும் ஆக்ஸசெரீஸ் ரூ.27,000 நீட்டிக்கப்பட்ட வாரண்டி கட்டண சலுகை ரூ.13,651 மற்றும் கார்ப்பரேட் சலுகைகள், எக்ஸ்சேஞ்ச் போனஸ், ஸ்பெஷல் சலுகை […]