சென்னை: நீதிமன்றத்தின் கோடை, தசரா மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறைகள் நீக்கம் செய்வது தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றம் பார் கவுன்சில் மற்றும் வழக்கறிஞர்களின் கருத்துக்களை கோரியுள்ளது. உச்சநீதிமன்றம் அதன் நீதித்துறை செயல்பாடுகளுக்கு ஆண்டுக்கு 193 வேலை நாட்களைக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் உயர் நீதிமன்றங்கள் தோராயமாக 210 நாட்களும், விசாரணை நீதிமன்றங்கள் 245 நாட்களும் செயல்படுகின்றன. சேவை விதிகளின்படி தங்கள் காலெண்டர்களை கட்டமைக்க உயர் நீதிமன்றங்களுக்கு அதிகாரம் உள்ளது. மேலும், உச்ச நீதிமன்றம் அதன் வருடாந்திர கோடை […]
