லண்டன்: பிரிட்டன் மன்னர் சார்லஸுக்கு கேன்சர் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது அரச பணிகள் என்னவாகும்.. அவருக்குப் பிறகு அங்கே வாரிசு யார் என்பது குறித்து நாம் பார்க்கலாம். பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸுக்கு கேன்சர் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. இதனால் அவருக்கு இப்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Source Link
