வார்சா: ரஷ்யாவுக்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், இது தொடர்பாக போலந்து பாதுகாப்புத் துறை அமைச்சர் சில பரபர தகவல்களைப் பகிர்ந்துள்ளார். ரஷ்யா இப்போது உக்ரைன் மீதான போரை நடத்திக் கொண்டு இருக்கிறது. இந்த போர் பல ஆண்டுகளாகவே தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இந்த போர் எங்கு அண்டை நாடுகளுக்கும் பரவுமோ
Source Link
