EKA மொபைலிட்டி நிறுவனம் வெளியிட்ட 1.5 டன் எடை பிரிவில் உள்ள K1.5 சிறிய இலகுரக வர்த்தக எலக்ட்ரிக் டிரக் மாடல் 8 விதமான பயன்பாடுகளுக்கு கஸ்டமைஸ் செய்யும் வகையில் ரூ.13.90 லட்சத்தில் பாரத் மொபைலிட்டி எக்ஸ்போவில் வெளியானது. இந்தியாவை உலகளாவிய உற்பத்தி மற்றும் ஆதார மையமாக நிலைநிறுத்த, EKA மொபைலிட்டி நிறுவனம் 100 மில்லியன் டாலர் (~ INR 850 கோடி) கூட்டு முதலீட்டில் Mitsui & Co., Ltd. (ஜப்பான்) மற்றும் VDL Groep […]