கியா நிறுவனத்தின் செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் நடுத்தர எஸ்யூவி மாடல் விற்பனைக்கு வெளியிடப்பட்ட ஜூலை 2023 முதல் மிக குறைவான நாட்களிலே 1 லட்சம் முன்பதிவுகளை பெற்றிருப்பதுடன் 40 % வாடிக்கையாளர்கள் ADAS நுட்பத்தை பெற்ற வேரியண்ட் மற்றும் 80 % முன்பதிவு பனேரோமிக் சன்ரூஃப் கொண்டுள்ள மாடலுக்கு பதிவு செய்துள்ளனர். பெட்ரோல் மற்றும் டீசல் முன்பதிவு விகிதம் 58:42% மற்றும் சுமார் 50% விருப்பமாக ஆட்டோமேட்டிக் மாடல்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது. ஆகஸ்ட் 2019 செல்டோஸ் வெளியான […]