சென்னை: நடிகர் வெங்கட் ரங்கநாதன் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். இந்த தொடரில் மீனா மற்றும் ஜீவா கேரக்டர்கள் மற்றும் அவர்களது கெமிஸ்ட்ரி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த சீரியலை தொடர்ந்து தற்போது கிழக்கு வாசல் தொடரில் ஹீரோவாக நடித்து வருகிறார். இதில் ஷண்முகமாக அதிகமாக படிக்காத கேரக்டரில் நடித்துவரும்
