இந்தியாவின் விலை குறைந்த எலக்ட்ரிக் காராக உள்ள எம்ஜி மோட்டார் நிறுவன Comet EV காரின் விலை ரூ.1.40 லட்சம் குறைக்கப்பட்டுள்ள நிலையில் புதிய விலை பட்டியலுடன் அனைத்து முக்கிய சிறப்பம்சங்கள் மற்றும் உண்மையான ரேஞ்ச் ஆகியவற்றை தொகுத்து தெரிந்து கொள்ளலாம். சமீபத்தில் மொரீஸ் காரேஜஸ் நிறுவன மாடல்களின் விலை கனிசமாக குறைக்கப்பட்டுள்ள நிலையில் காமெட் உட்பட ஹெக்டர் மற்றும் ZS EV விலை ரூ.2.90 லட்சம் குறைக்கப்பட்டு ரூ.18.98 லட்சம் முதல் ரூ.24.98 லட்சம் வரை […]