இந்தியாவின் மிகவும் பிரசத்தி பெற்ற மாருதி சுசூகி ஸ்விஃப்ட் முதன்முறையாக ஜப்பான் சந்தையில் 1983 ஆம் ஆண்டு 25வது டோக்கியோ மோட்டோ ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டது. ஸ்விஃப்ட் காருக்கு முதன்முறையாக சுசூகி வைத்த பெயர் Cultus/SA310 என அறிவிக்கப்பட்ட நிலையில் 1985 ஆம் ஐரோப்பா மற்றும் இங்கிலாந்து சந்தையில் வெளியான பொழுது ஸ்விஃப்ட் என்ற பெயரை பெற்று தற்பொழுது நான்காவது தலைமுறை ஸ்விஃப்ட் விற்பனைக்கு வெளியாகியுள்ளது. Suzuki Swift 1983 ஆம் ஆண்டு தனது சொந்த நாட்டில் […]