பஜாஜ் ஆட்டோ வெளியிட்டுள்ள டீசர் மூலம் பல்சர் சீரிஸில் பெரிய என்ஜின் பெற உள்ள பல்சர் NS400 விற்பனைக்கு வெளியிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளதை உறுதியாகியுள்ளது. 350-500cc பிரிவில் இந்நிறுவனம் டோமினார் 400 மாடலை விற்பனை செய்து வருகின்ற நிலையில் கூடுதலாக பல்சர் வரிசையில் வரவுள்ள ஸ்போர்ட்டிவ் நேக்டு மாடல் அனேகமாக புதிய கேடிஎம் 390 டியூக் மற்றும் டிரையம்ப் 400 ட்வீன் பைக்கில் இடம்பெற்றிருக்கின்ற 399cc இயந்திரத்தை பயன்படுத்திக் கொள்ள உள்ளது. Bajaj Pulsar NS400 சந்தையில் […]