சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ள லால் சலாம் இன்று வெளியாகியுள்ளது. ஐஸ்வர்யார் ரஜினிகாந்த் இயக்கியுள்ள இந்தப் படத்தை லைகா தயாரிக்க, விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் லீடிங் ரோலில் நடித்துள்ளனர். இந்நிலையில் லால் சலாம் படத்தின் பப்ளிக் விமர்சனம் வெளியாகி வைரலாகி வருகிறது. லால் சலாம் பப்ளிக் விமர்சனம்இன்று வெளியான லால் சலாம்
