சென்னை: லால் சலாம் படத்திற்கு கலவையான விமர்சனங்களை பல விமர்சகர்கள் கொடுத்து வரும் நிலையில், ப்ளூ சட்டை மாறன் நெகட்டிவ் விமர்சனத்தை கொடுத்திருந்தார். மேலும், விமர்சனத்தை தாண்டி ரஜினிகாந்தை டைரக்ட்டாகவே தாக்கி அவர் கடுமையாக பேசியுள்ளது சூப்பர் ஸ்டார் ரசிகர்களை கொந்தளிப்பில் ஆழ்த்தி உள்ளது. எங்கப்பாவை சங்கி என விமர்சனம் செய்யுறாங்க, அவர்
