சென்னை: முறையான வசதிகள் செய்வதற்கு முன்பாகவே திறக்கப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தால் தினசரி சர்ச்சைகள் தொடர்கிறது. இந்த நிலையில், பேருந்து பயணிகள் மற்றும் பொதுமக்கள் அரசு பஸ்களை சிறைபிடித்து நள்ளிரவில் போராட்டம் நடத்தினர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கத்தில் கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. ஆனால், இந்த பேருந்து நிலையத்திற்கு பயணிகள், பொதுமக்கள் எளிதாக செல்ல முறையான வசதிகள் செய்யப்படாத நிலையில், பேருந்து நிலையத்திலும் அடிப்படை […]
