சென்னை: சென்னை வடபழனி பகுதியில் இருந்து ஐதராபாத் நோக்கி சென்று கொண்டிருந்த சுற்றுலா பேருந்து விபத்தில் சிக்கியது. இதில் 8 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே சுற்றுலா பேருந்து மீது லாரி மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 8 பேர் உயிரிழந்த நிலையில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். ஆந்திர மாநிலத்தில் உள்ள நெல்லூர் மாவட்டம் முசுனூர் சுங்கச்சாவடி அருகே இந்த […]
