சென்னை: தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக நாளை 44 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. சென்னையில் கோடம்பாக்கம் – தாம்பரம் இடையே மற்றும், சென்னை எழும்பூர்-விழுப்புரம் ரயில்வே வழித்தடத்தில் நடைபெற உள்ளது. இதையொட்டி, நாளை (பிப்ரவரி 11) காலை 11 மணி முதல் மதியம் 3.30 மணி வரை 44 மின்சார ரயில்கள் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பயணிகள் தங்கள் பயணங்களை திட்டமிட்டுக் கொள்ளுமாறு […]
