பாகிஸ்தான் தேர்தல் ரிசல்ட்: அரியணை யாருக்கு? முந்தும் இம்ரான் கானின் கட்சி.. இழுபறியால் பதற்றம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பதற்றங்களுக்கு இடையே தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. சிறையில் இருக்கும் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சியின் வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார்கள். இருப்பினும் பெரும்பான்மை யாருக்கும் கிடைக்காததால் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளம், தொடர்ச்சியாக நீடித்து இருக்கும்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.