சென்னை: பாலியல் புகாரில் சிக்கிய முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாசின் மேல்முறையிட்டு வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், இறுதி தீர்ப்பு 12 ஆம் தேதி வழங்கப்படுமென விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார் கடந்த அதிமுக ஆட்சியின்போது, முதலமைச்சராக இருந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயண பாதுகாப்பை கண்காணித்து வந்த சிறப்பு டிஜிபி ராஜேஸ்தான்மீது பாலியல் புகார் கூறப்பட்டது. அதன்படி, கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ந் தேதி டெல்டா மாவட்டங்களில் […]
