மாசி மாத பூஜை: பிப்ரவரி 13ம் தேதி சபரிமலை நடை திறப்பு!

திருவனந்தபுரம்: சபரிமலை, மண்டல பூஜை, மகர விளக்கு பூஜைகள் முடிந்த நடை அடைக்கப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மீண்டும்  மாசி மாத பூஜைக்காக வருகின்ற பிப்ரவரி 13ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட உள்ளது என தேவசம் போர்டு அறிவித்து உள்ளது,. மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வருகிற 13-ந்தேதி மாலையில் திறக்கப்படுகிறது. இதையொட்டி அன்று மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில், மேல்சாந்தி மகேஷ் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.