கொழும்பு: இலங்கையில் நடந்த இசை நிகழ்ச்சியில் தமன்னா உள்ளிட்ட நடிகைகளைப் பார்க்க முண்டியடித்துக் கொண்டு வந்த இளசுகளால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கே பல பெண்கள் மயங்கி விழுந்த நிலையில், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எப்போதும் இசை நிகழ்ச்சிகளுக்குத் தனியாக ரசிகர்கள் பட்டாளம் இருக்கவே செய்வார்கள். நாம் 100 முறை கேட்ட பாடல் தான் என்றாலும் அத்தனை
Source Link
