கோவை: MyV3 Ads செயலி உரிமையாளர் சிறையில் அடைப்பு – வாடிக்கையாளர்கள் பதற்றம்

கோவையில் MyV3 Ads உரிமையாளர் சத்யா ஆனந்த் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு 15 நீதிமன்ற காவல் கொடுக்கப்பட்டுள்ளது. 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.