மும்பை மகாராஷ்டிர மாநிலகாங்கிரஸ் கட்சியினர் அரசைக் கலைக்கக் கோரி ஆளுநரிடம் மனு அளித்துள்ளனர். மகாராஷ்டிரா, மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே தலைமையிலான காங்கிரஸ் கட்சியினர் இணைந்து ஆளுநரிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியினரின் மனுவில், ” சத்ரபதி சிவாஜி, ராஜரிஷி சாகு மகாராஜ், ஜோதிராவ் பூலே, பாபாசாகேப் அம்பேத்கர் மற்றும் மகான்கள், சிறந்த சமூக சீர்திருத்தவாதிகளின் பூமி. மராட்டிய மாநிலம் நாட்டின் முன்னணி மாநிலங்களில் ஒன்று மகாராஷ்டிர மாநிலம் ஆகும். இம்மாநிலம் சமூகம், அரசியல், கல்வி மற்றும் கலாச்சாரத் துறைகளில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. மேலும் சிறந்த பாரம்பரியம் உள்ளதாகவும் சட்டம்-ஒழுங்கு […]
