சென்னை: ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தை ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் பாராட்டியிருந்தார். இந்நிலையில் ராஜமெளலி அடுத்து இயக்கவுள்ள மகேஷ் பாபுவின் 29வது படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. ஆயிரம் கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்தில் துல்கர் சல்மான் இணைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. பிரம்மாண்ட கூட்டணியில் இணையும் துல்கர் இந்தியத் திரையுலகின் பிரம்மாண்ட இயக்குநர்கள் வரிசையில்
