டிரையம்ப் வெளியிட்ட ஃபேரிங் ஸ்டைல் ஸ்போர்ட்டிவ் டேடோனா 660 (Triumph Daytona 660) பைக்கின் முக்கிய விபரங்களை தனது இந்திய இணையதள பக்கத்தில் இந்நிறுவனம் வெளியிட்டுள்ளதால் அடுத்த சில வாரங்களுக்குள் விலை அறிவிக்கப்படலாம். டிரையம்ப் வெளியிட்ட ஸ்பீடு 400 மற்றும் ஸ்கிராம்பளர் 400 எக்ஸ் அமோக வரவேற்பினை பெற்றுள்ள நிலையில், பரவலாக தனது பிரீமியம் மாடல்களின் எண்ணிக்கையை இந்திய சந்தையில் உயர்த்தி வருகின்றது. சமீபத்தில் ஐரோப்பா சந்தையில் வெளியிடப்பட்ட டேடோனாவின் 660 விலை EUR 10,045 (தோராயமாக […]