சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்றும் நாளையும் தமிழக்கத்தின் கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புல்ளதாக தெரிவித்துளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 12.02.2024 மற்றும் 13.02.2024: கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. உள்தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. 14.02.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை […]
