சென்னை: இசை அசுரன் என்ற பாராட்டுக்களை பெற்றுள்ள ஜிவி பிரகாஷ், அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அவரது நடிப்பில் ஏறக்குறைய 10 படங்கள் ரிலீசுக்கு தயாராகி உள்ள நிலையில், கோடி கோடியாக கொடுத்தாலும் அதை மட்டும் செய்ய மாட்டேன் என்று ஜிவி பிரகாஷ் பேசி உள்ளது இணையத்தில் வைரலாகி உள்ளது. நடிகர், இசையமைப்பாளர், பாடகர், தயாரிப்பாளர்
