சென்னை: நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம். இவர் தமிழ், மலையாள படங்களில் வளர்ந்து வரும் நடிகராக காணப்படுகிறார். கடந்த ஆண்டு காளிதாஸ், பிரிட்டன் மாடல் தாரிணியை காதலித்து வந்த நிலையில், பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். புதிய படம் ஒன்றில் கமிட்டாகி உள்ள காளிதாஸ் படத்தின் படப்பிடிப்புக்கான பூஜை இன்று போடப்பட்டது. நடிகர் ஜெயராம்
