டோஹா: இந்தியாவுக்கு பெரிய ராஜதந்திர வெற்றியாக 8 இந்திய கடற்படை வீரர்களை கத்தார் விடுதலை செய்துள்ளது. தங்கள் நாட்டில் உளவு பார்த்ததாகக் கூறப்படும் வழக்கில் கத்தாரில் சிறை செய்து வைக்கப்பட்டிருந்த எட்டு முன்னாள் இந்திய கடற்படை வீரர்களை கத்தார் விடுவித்துள்ளது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் (MEA), இன்று அதிகாலை வெளியிடப்பட்ட அறிக்கையில், கத்தாரில் இந்த முடிவை வரவேற்று
Source Link