சென்னை: கடந்த ஆண்டு பேரவையில் தேசிய கீதம் படும்போதே எழுந்து வெளியேறி தேசிய கீதத்தை அவமதித்தவர் ஆளுநர்தான் என்று பீட்டர் அல்போன்ஸ் குற்றம் சாட்டினார். தமிழக சட்டசபை இன்று காலை கூடியதும் தமிழில் வணக்கம் தெரிவித்து தொடங்கிய கவர்னர் ஆர்.என்.ரவி இரண்டு நிமிடங்களில் தனது உரையை முடித்தார். தமிழ்நாடு அரசின் உரை அரசியல் சாசனத்துக்கு எதிராக இருப்பதாக கூறியதுடன், தேசிய கீதம் தொடர்பான தனது கோரிக்கை ஏற்கபடவில்லை என்று கூறி, உரை புறக்கணித்து விட்டு அமர்ந்தார். இதையடுத்து, […]