புதிய டிரையம்ப் ஸ்கிராம்பளர் 1200 X விற்பனைக்கு வெளியானது

ரூ.11.83 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள டிரையம்ப் Scrambler 1200 X மாடலில் குறைவான இருக்கை உயரம் பெற்றுள்ளதால் இலகுவாக உயரம் குறைந்தவர்களும் அனுகும் வகையில் அமைந்துள்ளது. XE மற்றும் XC மாடல் 820 மிமீ இருக்கை உயரம் பெற்றிருந்த நிலையில் தற்பொழுது வந்துள்ள 1200 X பைக்கின் இருக்கை உயரம் 795 மிமீ மட்டுமே ஆகும். என்ஜின் விபரம்: 1200cc பேரலல் ட்வீன் சிலிண்டர் லிக்யூடு கூல்டு என்ஜின் ஆனது 90 bhp மற்றும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.