டெல் அவிவ்: இஸ்ரேல் காசா இடையேயான மோதல் பல மாதங்களாகத் தொடரும் நிலையில், இப்போது அங்கே நிலைமை கையை விட்டுப் போகும் சூழல் உருவாகியுள்ளது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம். இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கிய போர் இன்னும் நிறைவடையவில்லை. காசா பகுதிக்குள் புகுந்து இஸ்ரேல் மிகக் கடுமையாகத் தாக்குதல்களை
Source Link
