மடகாஸ்கர்: பாலியல் குற்றங்களை தடுப்பதற்காக, மடகாஸ்கரில் கொண்டுவரப்பட்டுள்ள தண்டனை சட்டமானது, உலகளாவிய விமர்சனங்களை பெற்று வருகிறது. சமீபத்தில் அமெரிக்காவில் தரப்பட்ட ஒரு மரண தண்டனை, உலகளாவிய விவாதத்தை கிளப்பியது.. 58 வயது ஸ்மித் என்ற கொலைக் குற்றவாளிக்கு மரண தண்டனையை ஊசி வழியே நிறைவேற்ற முடிவானது. ஆனால், விஷ ஊசி போடுவதற்கான நரம்பை அவரிடம் கண்டுபிடிப்பதில் சிக்கல்
Source Link
