பெய்ஜிங்: சீனாவில் இப்போது இளம் பெண்கள் பலரும் 24*7 தங்கள் காதலுடன் சாட் செய்து கொண்டே இருக்கிறார்களாம். ஆனால், இதில் ஒரு பெரிய பிரச்சினை இருப்பதாக வல்லுநர்களும் எச்சரிக்கின்றனர். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம். தொழில்நுட்ப ரீதியாக மிகவும் வளர்ந்த நாடுகளில் ஒன்றாக இருப்பது சீனா.. ஆனால், அதே தொழில்நுட்பம் இப்போது அந்த நாட்டிற்கே பெரிய
Source Link
