வாஷிங்டன்: உலகின் முக்கிய நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவரான சத்யா நாதெல்லா சமீபத்தில் இந்தியா வந்திருந்தார். இங்கே எதற்காக அவர் வந்துள்ளார் என்பது குறித்து நாம் பார்க்கலாம். ஐடி துறையில் இந்தியர்கள் டாப் இடத்தில் இருக்கிறார்கள்.. சர்வதேச அளவில் இந்த துறையில் இந்தியர்கள் தேவை அதிகமாக இருக்கிறது. அமெரிக்காவில் உள்ள பல டாப் டெக்
Source Link
